அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொதுஅபிவிருத்தி டிரஸ்ட்

trust in aruppukottai

தலைவர் ,அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொதுஅபிவிருத்தி டிரஸ்ட்

இறைவனை வணங்கி வாழ்வதுதான் இறை நம்பிக்கையின் அடையாளம் என்று மட்டும் நினைத்திட வேண்டாம். மக்களுக்கு சேவை செய்வதும் இறை நம்பிக்கையின் ஒரு அடையாளமாக அங்கீகரிக்கப்படுகிறது. மக்களுக்கு செய்யும் சேவை இறைவனுக்கு செய்யும் சேவையாக கருதப்படுகிறது. இறைவனுக்காக செய்யப்படும் தொண்டு மக்கள் தொண்டாக கருதமுடியாது.